ஸ்ரீ வீரபத்திரர் அருள்மிகு ஸ்ரீ மாடசாமி கோவில் பெருங்களரி உற்சவத்திருவிழா சுப ஸ்ரீ நிகழும் ஸ்ரீஹர வருடம் ஆவணி மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் திருவிழாவிற்கு அனைவரும் வருகை தந்து தரிசனம் செய்து பேரானந்தம் பெருவாழ்வு பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம் ..
No comments:
Post a Comment